tag:blogger.com,1999:blog-21006304.post1071965269520039807..comments2023-10-10T23:58:29.311+11:00Comments on எதுவும் சில காலம்.: இந்திய நீதித்துறை (Indian Judicial System)Gopalan Ramasubbuhttp://www.blogger.com/profile/00425179652002900203noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-21006304.post-34477056058524331612009-08-23T22:22:13.410+10:002009-08-23T22:22:13.410+10:00//இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். காரணங்களை இவ்வா...//இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். காரணங்களை இவ்வாறு பட்டியலிட்டு எவ்வாறு அதனை குறைக்கலாம் என்று சிந்திப்பது பலனளிக்கலாம்...லாம்தான்!//

நன்றி, பிரபு ராஜதுரை.

இதைப்பற்றி விளக்கமாக எழுதுங்களேன்.Gopalan Ramasubbuhttps://www.blogger.com/profile/00425179652002900203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21006304.post-776744728050272982009-08-23T20:06:49.476+10:002009-08-23T20:06:49.476+10:00முக்கிய காரணம் போதுமான நீதிமன்றங்கள் இல்லை...இருந்...முக்கிய காரணம் போதுமான நீதிமன்றங்கள் இல்லை...இருந்தாலும், நீதிபதி பதவியில் காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்படாமல் இருப்பது.

அடுத்து உடனடியாக முடிவெடுக்க இயலாத நீதிபதிகள், வழக்கினை சுருக்கமாக முடிக்க இயலாத வழக்குரைஞர்கள்.

நீதிமன்ற புறக்கணிப்புகள்....தேவையற்ற வழக்குகள், முக்கியமாக அரசு அதிகாரிகளின் விடாப்பிடியான போக்கு

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். காரணங்களை இவ்வாறு பட்டியலிட்டு எவ்வாறு அதனை குறைக்கலாம் என்று சிந்திப்பது பலனளிக்கலாம்...லாம்தான்!PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21006304.post-21948338697074144512009-08-23T19:33:02.047+10:002009-08-23T19:33:02.047+10:00//சிறை வாழ்கை பெரிய கொடுமை கோப்ஸ். ஓரின சேர்க்கையு...//சிறை வாழ்கை பெரிய கொடுமை கோப்ஸ். ஓரின சேர்க்கையும் ரவுடி அராஜகமும் என ஒரு நிரபராது நொந்தே போயிருப்பான். //

அனுபவம் பேசுகிறது போல :PGopalan Ramasubbuhttps://www.blogger.com/profile/00425179652002900203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21006304.post-30883218636122301412009-08-23T19:25:43.051+10:002009-08-23T19:25:43.051+10:00சிறை வாழ்கை பெரிய கொடுமை கோப்ஸ். ஓரின சேர்க்கையும்...சிறை வாழ்கை பெரிய கொடுமை கோப்ஸ். ஓரின சேர்க்கையும் ரவுடி அராஜகமும் என ஒரு நிரபராது நொந்தே போயிருப்பான். சாஷங் ரிடம்ப்ஷன் நினைவுக்கு வருகிறது. பின்னூட்டங்களுக்கு பதிலைக்காவிட்டால் ஆஸ்திரேலியாவிற்கு ஆடோ அனுப்பப்படும்Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.com