tag:blogger.com,1999:blog-21006304.post8085787710732365630..comments2023-10-10T23:58:29.311+11:00Comments on எதுவும் சில காலம்.: அம்மாவின் கடிதம்!Gopalan Ramasubbuhttp://www.blogger.com/profile/00425179652002900203noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-21006304.post-31374056353355132492010-04-01T00:17:09.368+11:002010-04-01T00:17:09.368+11:00I loved this post! :) Very innocent and amazing!I loved this post! :) Very innocent and amazing!Ponnarasi Kothandaramanhttps://www.blogger.com/profile/05827866693150213081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21006304.post-63943607742912548522010-01-25T03:23:44.182+11:002010-01-25T03:23:44.182+11:00Very nice one.
Even I read my mother's old le...Very nice one.
Even I read my mother's old letters sometimes. She also keeps stressing on the "Eat properly" part. :-)

I don't much subscribe to the arrogance that leads people to assume that parents don't know anything and they just talk about mariamman, veppa elai, kungumam etc. We must learn to be open-minded and treat them and the things that they follow with respect, even if we don't completely agree with it and don't follow it ourselves.Vijihttps://www.blogger.com/profile/16782895653584937102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21006304.post-41042269815842509452010-01-17T21:55:51.321+11:002010-01-17T21:55:51.321+11:00பவர்புல் கடிதம்.
எனக்கும் என் அம்மா, அப்பா நான் அ...பவர்புல் கடிதம்.

எனக்கும் என் அம்மா, அப்பா நான் அமெரிக்காவில் இருந்த போது எழுதிய கடிதங்கள், இப்போது படித்தாலும், நினைவலைகளை கிளர்ந்தெடுக்கசெய்யும்.

நானும் திருப்பூர் தான் ( 1979 - 90 ). இப்போது பெங்களூரு. அங்கு எப்படி நிலைமை உள்ளது. ரேசிசம், வேலை. வாழ்க்கை.

Regards
Vijayashankar
http://www.vijayashankar.inVijayashankarhttps://www.blogger.com/profile/17080932276326800592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21006304.post-74109893219740865032009-10-25T09:50:09.134+11:002009-10-25T09:50:09.134+11:00இது ஏதோ எனக்கு வந்த கடிதம்போலவே உணர்கிறேன்.
நல்லத...இது ஏதோ எனக்கு வந்த கடிதம்போலவே உணர்கிறேன்.

நல்லதொரு பதிவு கோபாலன்.அ.பிரபாகரன்https://www.blogger.com/profile/10201186021153280280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21006304.post-53889364840662706562009-10-09T15:23:23.936+11:002009-10-09T15:23:23.936+11:00அம்மா அப்பாவின் கடிதங்களை,தோழிகளின் கடிதங்கள்
எல்ல...அம்மா அப்பாவின் கடிதங்களை,தோழிகளின் கடிதங்கள்
எல்லாவற்றையும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

அவை நான் அதிக உலகம் அறியத காலம். என்னைப் பெற்றவர்களும் அப்படியே இருந்திருக்கிறார்கள். அன்பு அன்பு அன்பு அதைத்தவிர வேறு ஒன்றும் இருக்காது அந்தக் கடிதப் பரிமாறல்களில். மிக்க நன்றி .
உங்கள் பகிர்தலுக்கு.
இப்பவும் கூடக் கடிதங்கள் எழுதும் ஆசை இருக்கிறது.:)
எங்கள் பிள்ளைகளுக்கும் பிடிக்கும். ஒரு வரியாவது ஒரு லெட்டர் போடும்மா என்பார்கள். தொலைபேசி திருடிய கடிதங்களை மீட்கலாமா!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21006304.post-80524901658235014402009-10-08T14:03:52.162+11:002009-10-08T14:03:52.162+11:00//இன்று ஒரு வங்கி சம்பந்தமான கடிதத்தைத் தேடிக்கொண்...//இன்று ஒரு வங்கி சம்பந்தமான கடிதத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட அம்மாவின் கடிதம் இது/

ஹைய்ய்ய் சூப்பர்! எனக்கும் இப்படி அம்மா எழுதின ஒரு கடிதம் ரெண்டு வருசத்துக்கு முந்தி நான் இங்க வந்து சேர்ந்தப்ப எழுதியிருந்தாங்க! அதை அப்படியே பத்திரப்படுத்தி வைச்சிருக்கேன் திடீர்ன்னு வீட்டு ஞாபகம் வந்தா அந்த லெட்டர் எடுத்து பார்ப்பேன் !

50% சந்தோஷம் இருந்தாலும் 50% மனசுல கொஞ்சம் பாரம் இருக்கத்தான் செய்யுது :(ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21006304.post-69125469769537869452009-10-06T21:35:02.835+11:002009-10-06T21:35:02.835+11:00அன்பு இழையோடுகிறது கடிதத்தில்... :)அன்பு இழையோடுகிறது கடிதத்தில்... :)☼ வெயிலான்http://tiruppur-bloggers.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21006304.post-77226299603995518672009-10-06T19:28:41.803+11:002009-10-06T19:28:41.803+11:00Kota mariamman kovil temple is my mom's favour...Kota mariamman kovil temple is my mom's favourite too, when it comes to theertham and vibuthi :) Not sure, if there is more than one though...
True, that such letters are first irritating, but there is no better proof for a mother's innocent love and affection.Iniyaalhttps://www.blogger.com/profile/06929069508994658536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21006304.post-24909095307077857472009-10-06T10:03:18.011+11:002009-10-06T10:03:18.011+11:00பதி சொன்ன மாதிரி தொலைபேசிகள் அதிகமானதால் நாம் இழந்...பதி சொன்ன மாதிரி தொலைபேசிகள் அதிகமானதால் நாம் இழந்த ஒன்று இந்தக்கடிதங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21006304.post-35921542185492005162009-10-06T07:53:38.462+11:002009-10-06T07:53:38.462+11:00Touching one Gops :) When we live in some place wh...Touching one Gops :) When we live in some place where they are least emotional , am happy that back in our place there are so much value for relations. The bond is inexplicablePrakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21006304.post-10827879384036107502009-10-06T00:08:28.904+11:002009-10-06T00:08:28.904+11:00:-)))
இணைய வழியிலான தொலைபேசிகள் பெருத்ததினால், இழ...:-)))

இணைய வழியிலான தொலைபேசிகள் பெருத்ததினால், இழந்த முக்கியமானதில் இது போன்ற கடிதங்கள் தரும் சுகங்களும் தான்...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com