Thursday, April 13, 2006

போடுங்கம்மா ஓட்டு!


என்னுடைய பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டமாக இருந்தாலும்,நான் பிறந்து,வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எங்கள் Doller City திருப்பூரில்தான். சென்ற வருடம் தீபாவளிக்கு ஊருக்கு போனபோது தோட்டத்திலும்,வீட்டுக்கும் வந்த சில பாட்டீஸ் கிட்ட அரசியல் பேசிய அனுபவம் கீழே உரை நடை வடிவில்.(சதிலீலாவதி படத்துல கமலும்,கோவை சரளாவும் பேசற slangல வாசிங்க)

பாட்டி: அட கணணு ஊர்லிரிந்து எப்ப வந்த சாமி?
நான் : நா போன வாரம் வந்தனுங்.

பாட்டி: வெள்ள காரி,கிள்ள காரிய கூட்டிட்டு வராமிருந்தியே அதுவே சந்தோசம் போ(இது ஒரு common டயலாக், எல்லாரும் கேப்பாங்க)

நல விசாரிப்பு முடிந்த பிறகு

நான் : ஆமா,அடுத்த வருசம் election வருதே யாருக்கு ஓட்டு போடுவீங்க?
பாட்டி: அட போன வருசந்தான போய் ஓட்டு போட்டு வந்தோம்,அதுக்குள்ள என்ன வந்துச்சு?

நான் : போன வருசம் ஓட்டு போட்டது Lok sabha election ங் பாட்டி
பாட்டி: ம்கூம்(ரொம்ப யோசிச்சாங்க பாட்டி)

பாட்டி: அட போன வருசம் நடந்தது இந்தரா காந்தி எலக்ஷ்சனா?(அடங் கொக்கமக்கா
Lok sabha election க்கு பேரு இந்தரா காந்தி எலக்ஷ்சனாமாங்கோவ்)

நான் :<@$#*&^$#@

பாட்டி:ஏஞ் சாமி, அடுத்த வருசம் நம்மூர்ல எம்.ஜி.ஆர் நிக்கறாரா?நான் எம்.ஜி.ஆர் க்கு தான் ஓட்டு போடுவேன்

நான் : எம்.ஜி.ஆர் செத்து பதனஞ்சு வருசமாச்சுங் பாட்டி?

பாட்டி: அட தெரியுங்கண்ணு, ரெட்டலை(இரட்டை இலை) நம்மூர்ல நிக்குதா இல்லையா?

நான் : இரட்டை இலை நிக்கும்னுதான் நெனைக்கரனுங்.

பாட்டி: அட , ரெட்டலை எம்.ஜி.ஆர் கட்சி தான நானெல்லாம் எப்பவுமே எம்.ஜி.ஆர் க்கு தான் ஓட்டு போடுவேன்,எம்.ஜி.ஆர் செத்து போன என்ன இப்போ?எம்.ஜி.ஆர் கட்சி இருக்குதல்ல ( அட்ரா அட்ரா அட்ராசக்கை)

நான் :அது சரி!! நான் கடைக்கு போய்டு வர்ரனுங் பாட்டி. (Escape)

இந்த பாட்டி 33% மூலமா M.L.A ஆன என்ன ஆகும்?

Note- Folks,I'm going to Sydney for this easter weekend.அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.Catch you all next week.

15 comments:

  1. Gopalan...இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  2. pavam unga "பாட்டி" ai ulagam theriaama veetlai'ey irruka vachiteengaley?.....
    jst kidding gops...
    btw, இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்"

    enjoy ur weekend....

    ReplyDelete
  3. Veda: there are plenty of ppl in TN who still believe that MGR is alive:).

    @Ashok:Wish you the same:)

    @Gops:haha,she's not my patti,neighbour patti.wish you the same:)

    ReplyDelete
  4. Iniya Tamil Puthaandu Vazhthukkal!!

    ReplyDelete
  5. aaha!!! Indha range-kudhan iruka namma ooru?! Supernunngna! Seridhan, neenga Sydney-la nalla gummi adichuttu vanngna!

    ReplyDelete
  6. shishya, naaluku naal Un ezhuthu nadai superraa keethu? best wishes..
    Indira gandhi election. ROTFL :)

    yeeh, still pple are crazy with MGR and rettalai funda...

    ReplyDelete
  7. really felt nostalgic about the way we speak back at home after reading ya post! Cheers Gopal ! :)

    ReplyDelete
  8. @KC:Thanks

    @Usha:nallave gummi adichom

    @Ambi:eluthu nadai nalla iruka?enna velayadarengala?;)

    @Lakshmi:Why don't u go back home and spend some time with u r family:)

    ReplyDelete
  9. Anonymous9:40 PM

    hi gops... unmaiya unga ezhuthu nadai nallaruku... nalla ezhudhirikinga... this conversation reminds me of my village and the paati's over there... almost ella paatingalum orae madhiri than pesaranga elections vandhuchuna...

    ReplyDelete
  10. Patti kooda arattai adikra kootuhu thani...ht of comedy..votes for MGR....cool

    ReplyDelete
  11. @Kuzhali:Thanks

    @Shuba:Danks

    ReplyDelete
  12. Innum enga aatha, ayyan ellaam kai chinnathukku thaan vote poduvaanga. They wont mind to which it is allied with.. Kaaranam adhu Gandhi katchi..

    ReplyDelete
  13. திருப்பூர் கோஷ்டி காரரே

    நானும் பொள்ளாச்சி - கோவை பக்கந்தேன். ஆனாலும் உங்களுக்கு குசும்பு கொஞ்சம் அதிகந்தேன்

    நாகராஜ்

    muthamilmantram.com

    ReplyDelete
  14. @Kumuran:Hee hee,enna irunthalum namma kusumbu namala vitu pokathunga :)

    ReplyDelete