Tuesday, August 07, 2007

போர்ட்ரெய்ட் புகைப்படப் போட்டிக்கு



பாப்பாக்கு தோசை-வடை காம்பினேசன் தான் பிடிச்சிருக்காம் :)

சாமி சத்தியமா சொல்றேன்..பே வாட்சோ, பேஷன் டீவியோ பார்க்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல இது :)

10 comments:

  1. முதல் பாப்பா நிஜமா அழகாயிருக்குது ஆனா ரெண்டாவது ம்ம்ம நல்லா இருக்கு (வேற வழி குடுத்த காசுக்கு இது கூட சொல்லலீனா கோவிச்சுக்கு வீங்கள்ள) :) :) :)

    ReplyDelete
  2. அனு,

    இப்படியெல்லாம் பின்னூட்டம் போட்டீங்கன்னா மாட்டிக்குவீங்க.இப்ப நான் பதிவை எடிட் பண்ணி ரெண்டாவது போட்டோவ மொதல் போட்டோவா மாத்திட்ட என்ன பண்ணுவீங்க? ஹி ஹி :P

    ReplyDelete
  3. முதல் படம்... துள்ளல் :)

    ReplyDelete
  4. @வேதா
    //ஆக மொத்தம் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு சொல்றீங்க :)//

    ச்சே...நாட்டுல உன்மைக்கு காலம் இல்லைனு சொல்றது கரெக்ட்தான் போல :P

    @Boston Bala

    //முதல் படம்... துள்ளல் :) //

    நன்றிங்க பாஸ்டன் பாலா..

    ரெண்டாவது படத்தை எந்த எள்ளலுக்கு உட்படுத்தாதற்கும் சேர்த்து ;)

    ReplyDelete
  5. அடடா! அந்த குழந்தைக்கு தான் என்ன ஒரு உற்சாகம். தட்டுல கேசரி இருந்திருந்தா இன்னும் டாப்பா இருந்திருக்கும். :)

    ரெண்டாவது படத்துல HBO சானல் பாக்கும் போது, சரி வேணாம், ஷிஷ்ய கேடியா போய்ட்ட! ( நீங்க சொல்லி குடுத்தது தானே குரு?னு இட்லிய திருப்பி போடுவ) :p

    ReplyDelete
  6. motha padam super!!!
    rendaavathu padam.....seri atha vidunga.
    konjam late-a vanthuttano :(

    ReplyDelete
  7. first photo is very cute..
    2nd photo..appan kudhirkulla illa nu sollra maadhiri iruku? :p

    ReplyDelete
  8. Engeyo paatha maari irukey 2nd photo :P Nice pics! :)

    ReplyDelete
  9. பொண்ணு அழகா இருக்கா... செம cute, கண்ணு பட்டுடப்போகுது

    ReplyDelete
  10. ரெண்டாவது படத்தோட கமெண்ட் படிச்சி சிரிச்சிட்டேன் ;-))

    உங்க ப்லாக் ட்விட்டர்ல பார்த்து வந்தேன்.

    ReplyDelete