Saturday, October 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
எழில் நிறைந்த இவ்வுலகில் எதுவும் சில காலமே!
எங்கூர்ல இப்ப வசந்தகாலமுங்க. வீட்ட சுத்தியும் பூவாதான் தெரியுது.
Macro உபயோகப்படுத்தினால் நீங்களும் இந்த மாதிரி க்ளிக்கலாம்.
Posted by
Gopalan Ramasubbu
at
6:37 PM
16 comments:
வாவ் கலக்கல் போட்டோங்க. ரோஜா செடி இவ்ளோ பூ விட்டிருக்கு உண்மையிலுமே அழகா இருக்கு. அதி மட்டும் இல்ல ஆரஞ்சு பூ ஒரு தேனீ வேற சூப்பரா இருக்குங்க படங்கள் :)
nice to see the flowers!..unga veettula pooththa poova?
@அனு
நன்றிங்கோவ் :)
//ஆரஞ்சு பூ ஒரு தேனீ வேற சூப்பரா இருக்குங்க படங்கள் //
அது சேரி..ஆரஞ்சு கலருக்கும் மஞ்சள் கலருக்கும் உள்ள வேறுபாடுகளை என்னோட கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க பார்க்கலாம் :P
@காயத்ரி
ஆமாங்க..எல்லாமே எங்க வீட்டுல பூத்ததுதான் :)..எப்படி இருக்கீங்க? long time no see :)
வாவ் சூப்பர். இந்த மாசம் போட்டில கலந்துக்கலாமா-னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன். உங்க படத்தப் பார்த்தவுடன் யோசனை இன்னும் ஜாஸ்தியாகிடுச்சு. 1st two are great photos.
அருமை.
நானும் உங்க பக்கத்து வீட்டுலேதான் இருக்கேன்.
மேக்ரோ வைத்து எடுத்த போட்டோ சூப்பர்.
வாங்க!வாங்க!பேரு புதுசா இருக்குது.பேட்டைக்கு இப்பத்தான் வந்தீங்களா?
முதல் படம் கலக்குது.
ரோஜா செடி சூப்பர் அழகு. கலர்ஃபுல் படங்கள் அசத்தல்!!
முதல் இரண்டு படங்களும் நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.
ரோஜா செடி சூப்பர் அழகு. மேக்ரோ வைத்து எடுத்த போட்டோ சூப்பர்.
அதான் ரோஜா பூத்துடுச்சு இல்ல, மேற்கொண்டு ஆக வேண்டிய காரியத்தை பாக்க வேண்டியது தானே? :p
Wow! இரண்டு போட்டோவும் அழகு... :-)
நான் கேமராவை எடுதிட்டு போனாலே வண்டு பறந்து போயிடுது, உங்களுக்கு எப்படி இவ்ளோ அழகா pose கொடுத்துச்சு?
@சதங்கா
நன்றி! உங்க படங்களை சீக்கிரம் போடுங்க :)
@துளசிகோபால்
நன்றிங்க. :)
@வீரசுந்தர்
நன்றி!
@ நட்டு
பேட்டைக்குனா.என்ன பேட்டைங்க?
@ வல்லிசிம்ஹன்
நன்றி!
@ஒப்பாரி
நன்றி! உங்கபடங்களும் அருமை :)
@அம்பி
வாய்யா குரு..என்ன மேட்டர்..லாங் டம் நோ சி? ஹாவ் ஈஸ் பஞ்சாபி டூயிங்?
@ பூங்கி
நன்றிங்க.வண்டு ஒரு பூவில் போய் உட்கார்ந்த உடனே போட்டோ எடுக்காதீஇங்க..ஒரு 10 செகண்ட்ஸ் வெயிட் பண்ணி எடுங்க :)
//பேட்டைக்குனா.என்ன பேட்டைங்க?
//
போட்டோ பேட்டை:) பாத்தீங்களா ஊர் வழக்கெல்லாம் மறந்து போகுது.
அழகு, பூக்களில் மட்டுமா? படத்திலுமா?
ARUMAIYANA PADANGAL..
Roja poo arumaiyilum arumai
இரண்டாவது படம் ரொம்ப நல்லா இருக்கு... வெற்றி பெற வாழ்த்துக்கள்...
Post a Comment