Wednesday, May 27, 2009

புத்தம் புது காலை!

















இலையுதிர்காலம் தொடங்கியாகிவிட்டது. தினமும் படத்தில் இருக்கும் Fwakner park வழியாக நடந்து அலுவலகம் செல்கிறேன். பனிவீசும் காலையில், ராஜாவின் "புத்தம் புது காலை” யை கேட்டுக்கொண்டே செல்லும்போது உடனே நினைவுக்கு வருவது ”எத்தனை கோடி இன்பம் வைத்தாய்” என்ற பாரதியின் பாடல்தான். பதிவில் உள்ள படம் என் செல்பேசி வழியாக எடுக்கப்பட்டது.

3 comments:

  1. சித்தினை அசித்துடன் இணைப்பது எல்லாம் இருக்கட்டும். அது , இலையுதிர் காலம். TNP இல சண்டை போட்டு மண்டை வெடித்து , உங்களுக்கு எல்லாம் " இழையாகவே" தெரிகிறது போல. ஹி ஹி

    ReplyDelete
  2. Nice pic and nice imagination! :D

    ReplyDelete
  3. engayo muthalye patha mathiri irundadu!!!

    apram tham kandupidichen...ore maave neenga thirumba thirumba paniyarama , uthappama kodukarathu ...hehehe

    http://krgopalan.blogspot.com/2008/05/fawkner-park.html

    fawkner-park mela romba patru pola ! nandru nandru!!

    ReplyDelete