ஒரே ஒரு கேள்வி?
சென்ற வாரம் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 217.
இதற்கு நமது இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் என்ன சொல்லுகிறார்;
இந்த எண்ணிக்கையைப் பாருங்கள்..1,236,604(பனிரெண்டு லட்சத்து முப்பதாராயிரத்து அறுநூற்று நான்கு) . இது இந்த ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி நிலவரப்படி, அமேரிக்கா ஈராக்கில் ஊடுறுவியபின்(2003 க்குப் பிறகு) பலியான ஈராக்கியர்களின் எண்ணிக்கை.
நமது இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் என்ன சொல்லுகிறார்;
“India and [the] United States must stand tall, stand shoulder to shoulder, and that’s what is going to happen”.
அமேரிக்காவோடு தோளோடு தோள் நிற்போம் என்று சொல்லுவது சரியா?நம் ஆட்சியாளர்கள் செய்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்(Hypocrisy of the highest order) இல்லையா?
3 comments:
அவரு இதுவும் சொல்வார், இன்னமும் சொல்வார்.
ஆனா பாரு கோப்ஸ், அமெரிக்கா எவ்ளோ கமுக்கமா இருக்கு இந்த விஷயத்துல? என்ன ஆதாரம் காட்டினாலும், ஐ.நா நம்மளை அடக்கி தான் வாசிக்க சொல்லும். வீட்டோ பவரும் தராது. :((
//தோழோடு தோழாக//
It should be தோளோடு தோளாக!
சரக்கு ஏதாவது அடிச்சிட்டு...? சரி வேணாம் விடு. :)))
அமேரிக்காவோடு தோழோடு தோழ் நிற்போம் என்று சொல்லுவது சரியா?நம் ஆட்சியாளர்கள் செய்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்(Hypocrisy of the highest order) இல்லையா?//
ஆமாம் ஆமாம். இன்னும் கொஞ்சம் விரிவா எழுதுங்களேன், ப்ளீஸ்
ள=L l in caps
Post a Comment