Monday, October 02, 2006

Curse On Humanity!

இந்த வீடியோவ பார்த்துட்டு, நம்ம நாடு உருப்படுமானு சொல்லுங்க.


பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா,

மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்

முகத்தில் உழிழ்ந்துவிடு பாப்பா.

-மகாகவி பாரதியார்

26 comments:

Usha said...

karmam!! I stand ashamed at this, che!!! enna kurooram pa idhu!

I dont want sundal, I really am upset. :(

Marutham said...

Ada paveegala!!! Innuma ipdi irukaanga?? Am unable to proceed beyond 6:30+ Err.... Manidhargal endru, manidharai vazhvargalo-vazha viduvaargalo --- andrey naam munetram adaindha india'vai paarka mudiyum.Adhu varai-naam adimaigaley!!

Syam said...

namma innum kaatu miraandigala irukomnu kaatura video....ninaikave kastama iruku
:-)

அனுசுயா said...

இந்த வீடியோவ பார்த்தா ஏதோ இந்தியாவே முழுக்க முழுக்க மோசமான மக்கள் வாழற மாதிரி சித்தரிக்குது. தீண்டாமை இருக்குறது ஒத்துக்க வேண்டிய விசயம்தான் ஆனா மெல்ல மெல்ல மாறிகிட்டுதான் வருது. கொஞ்சம் கிராமங்களில் வேனும்னா இப்டியிருக்கலாம் அதுக்காக அதை பெருசா வீடியோ எடுத்து உலகம் முழுக்க இந்தியாவ கேவலப்படுத்த வேண்டியதில்லை. :(
வளர்ந்த நாடுகள்ளகூடதான் நிற வேற்றுமையிருக்குது. அதனால பல வன்முறைகள் நடக்குது. ஆனா அதெல்லாம் இந்தியாவுல யாரும் வீடியோ எடுத்து ஆராய்ச்சி பண்றதில்ல. ஆனா இந்தியாவ பத்தி மட்டும் எல்லாரும் ஆராய்ச்சி பண்ணுவாங்க நாமும் அத பாத்துட்டு ஒரு சின்ன வருத்த பட்டுட்டு போயிட்டேயிருப்போம்.

Syam said...

@அனுசுயா, நீங்க சொல்றதும் யோசிக்க வைக்குது...கரெக்டு தான்...

இப்போ என்ன சொல்ல சரத்குமார் படத்துல வர மாதிரி...

ஆமா ஆமா பெரியய்யா...
ஆமா ஆமா சின்னய்யா... தான்.....

நாகை சிவா said...

நண்பா!
இன்னும் வீடியோவை பார்க்கவில்லை. இருந்தாலும் நம்ம நாடு உருப்படுமா என்று கேள்வி என்னை சற்றே காயப்படுத்தியது.

அனுசுயா கூறுவதை வைத்து பார்க்கும் போது இது தீண்டாமை குறித்து என்று நினைக்கின்றேன்.

இன வேறுபாடு இல்லாத நாடு கிடையாது. இந்தியாவை மட்டம் தட்டி பார்ப்பதில் வெளிநாட்டவர்களுக்கு என்றுமே ஒரு ஆனந்தம் உண்டு. அம்புட்டு தான்

அனுசுயா said...

ஆகா நாட்டாமை இது சரியில்ல ரெண்டு பக்கமும் தலையாட்டகூடாது. நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லுங்க !!!!!!!

Syam said...

//ஆகா நாட்டாமை இது சரியில்ல ரெண்டு பக்கமும் தலையாட்டகூடாது. நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லுங்க//

தீர்ப்பு என்னனு தெறிஞ்ச்சு இருந்தா சொல்லி இருக்க மாட்டனுங்களா..அதுக்கு எல்லாம் ஒருஜினல் நாட்டமை கிட்ட தான் போகனுமங்க்...என்ன மாதிரி பஞ்சத்துக்கு நாட்டாமை ஆனவன் கிட்ட எல்லாம் கேக்கப்படாது :-)

ambi said...

yappa, shishya, athu ennapa video?
enga aapichla blocked. :(
but Y shud we think negative..?


//என்ன மாதிரி பஞ்சத்துக்கு நாட்டாமை ஆனவன் கிட்ட எல்லாம் கேக்கப்படாது//
unmaya othukaaraan paru! ivan thaanya manushan! puliyotharai panjathuku!nu sethu sollu. :)

Syam said...

//puliyotharai panjathuku!nu sethu sollu//

konjam gapu kidaicha aapu vechuduraangappa :-)

Bala.G said...

it looks very bad.... but idhellam konjam konjama maaaritu thaan varudhu...

ambi said...

//konjam gapu kidaicha aapu vechuduraangappa //

@syam, athuvum unakkunaa, splaa vaippom illa? :)

மு.கார்த்திகேயன் said...

gopal, che enna kodumai ithu..payangaram..

Shuba said...

Ya its a disgrace..i accept but let these people who sis the video look at their backs before they comment on us...If we have to take videos of racist acts happening there ..it ll be like a crime movie..but India has to improve no doubt....ithukku best solution intercaste marriage...ellam maathi maathi panni..total confusion aagum approm castelaam poidum

Ponnarasi Kothandaraman said...

Video varala..
Appala will try again 2 c..

With ur permision blogrol'g u :)

Ms.Congeniality said...

Real sad!! :-(

Karthik B.S. said...

idhu namma naatuku oru periya izhivu dhaan! :(

Marutham said...

Wish you & ur family a very happy & safe diwali [:)]....

Ponnarasi Kothandaraman said...

:O tht was horible :O

Ponnarasi Kothandaraman said...

Solla maranthuten!
There is a nice tag in my blog :)
If u can write will be happy :)

krk said...

This video shows the american mindset of indian society. This is an one sided view like Micheal moore's one sided Farenheat 9/11;

I agree that such practises are there in very interior villages, where the dependency for survival depends on rich individuals rather than the government. This is shame for us and now you have blogged it and many of our people have given their comments...so what's next??? We carryout our jobs as usual.

We do nothing to change this, so we also bear an indirect responsibility for this act.

Krishnaswami calls our democracy as a fake democracy--I am just laughing at him. The democracy has become fake, only because of fake politicians like him...

The so called untouchables exists in US. The whole world saw them during the katrina in new orleans...I am very sure that CNN needs to understand the social infrastructure of INDIA before taking a documentary.

Gops, if possible, can you tell me the actual date of this documentary.

அனுசுயா said...

///The so called untouchables exists in US. The whole world saw them during the katrina in new orleans...I am very sure that CNN needs to understand the social infrastructure of INDIA before taking a documentary///

Good krk. No indian wants to make as a documentary and show it to all over the world.

shree said...

ivanga thattula podara kaasu mattum vendumaa?? adhu touchableaa? idiots!
at the same time i stand with anusuya.
i read abt the current nilamai of brahmins in one of the blogs sometime back - yethanai punidhama irundhavanga ippo yepdi aagittanga - they are cleaning toilets! infact the sulabh toilets are being formed by brahmins.

Syam said...

Wish you a Wonderful New Year!!!

மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

Gayathri Chandrashekar said...

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா,

மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்

முகத்தில் உழிழ்ந்துவிடு பாப்பா.

Kuzhandhaigalukke Ippadi sollittharra naadunga namma naadu..eppadi uruppadaama pogum..oru silar seyyara thavarugalaal naattai kutram solla koodadhunga..