புத்தக விமர்சனம்- ” Plain Speaking: A Sudra’s Story “
தமிழக அரசியலை ஓரளவாவது பின்தொடர்பவர்களுக்கு இந்தப் புத்தகத்தை எழுதியவரை அறிமுகம் எதுவும் செய்யத்தேவையில்லை என்று நினைக்கிறேன்..இவர் கொடுத்த அறிக்கையின் ஒரு பகுதியை செயல்படுத்திய எம்.ஜி.ஆர் அடுத்து வந்த நாடளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். இவர் மெட்ராஸ் பிரசிடென்சியின் Collectorate of Salt Revenue and Central Excise(1942-44) இருந்தபோது உருவாக்கிய எக்ஸைஸ் வரிவிதிப்பு முறை இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டது…தற்போது ஒரு ஐந்தாறு வருடங்களாக அரசியலில் அதிகம் புழங்கப்படும் வார்த்தையான {Not Pseudo-Secular :) } Creamy Layer என்ற வார்த்தையை 1969 களில் Upper Crust என்ற பதத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைத் தலைவராக இருந்தபோது அவர் சமர்ப்பித்த அறிக்கையில் பயன்படுத்தியுள்ளார் (Tamil Nadu Backward Classes Commission). இவர் பெயர் சட்டநாதன்.
தென்தமிழ்நாட்டில் செங்கோட்டை என்னும் ஊரில்..வறுமைவாய்ந்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட படையாச்சி என்னும் சாதியில் பிறந்த சட்டநாதன் அவர்களால் ஒரு குயர் நோட்டில், 48 வருடங்களுக்கு முன்பு எழுதிவைத்திருந்த அவரது சிறுவயது வாழ்க்கைக் குறிப்புகள்தான்(Memoirs) இந்தப் புத்தகம். இதைத்தான் அவருடைய பேத்தி உத்ரா நடராஜன் அவர்கள் Plain Speaking: A Sudra’s Story என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். விமர்சனத்தை இங்கே எழுதியுள்ளேன். படிச்சு பார்த்துட்டு கருத்து எதுனா இருந்துச்சுனா சொல்லுங்க. :)

3 comments:
அந்த போட்டோல , அவர் அப்பா நல்ல அழகாக ட்ரெஸ் போட்டிருக்கிறார். Bow tie, கோட்டு, வேஷ்டி, வெள்ளை ஷர்டு நன்னா இருக்கு. தமிழர்கள் அதப் போலத்தான் பேஷன் கொண்டு வர்ணம். அந்த போட்டோ எடுத்து 80 வருடம் ஆச்சு. ஆனால் dress sense and fashion for males - குறைந்து விட்டதே தவித்து, அதிகமாக வில்லை. குடுமி, Bow tie, கோட்டு, வேஷ்டி போட்டா இன்னும் அட்டகாசமா இருக்கும்.
Anonymous:
அந்த போட்டோல வலது ஓரம் இருப்பவர்தான் சட்டநாதன்..அவரோட அப்பா இந்தப்படத்தில் இல்லை. :)
Good for people to know.
Post a Comment