இது மிகவும் தவறு. அந்தக் குழந்தையை பாம்பிடம் கொடுத்த தாய் தந்தையரையும் பாம்பின் பல்லைப் புடுங்கிய பாம்பாட்டியையும் சிறையில் அடைத்துத் தண்டனைக் கொடுக்க வேண்டும். அனைத்தையும் விட இதை இங்கு இட்ட ராமசுப்புவை நிச்சயம் இந்த நீதி மன்றம் தண்டிக்கும் :-)
i think it mostly the child belonging to the family whose occupation is to catch the snake... look at the way the child catches the snake at the end of the video...
but it is too difficult to digest the video when the snake hits/bites the young baby... :-(
இக்காட்சி ஏற்கனவே தமிழ்மணத்தில் பதிவாகியிருந்தது.அப்போதும் இட்ட பின்னூட்டத்தையே இப்போதும் இடுகிறேன். எனக்குக் குழந்தைகளில் பிரியம் அதிகம் எனினும் இக்காட்சி எந்த அதிர்ச்சியையும் தரவில்லை; இதன் பின்ணணியை பார்க்கும் போது இதில் அதிர்ச்சியோ ,அனுதாபப்படவோ எதுவுமே இல்லை. இளம் கன்று பயமறியாது. ஓடுற பாம்பைப் பிடிக்கிற வயது. நிற்க இக்காட்சிக்கு வருகிறேன். இது அந்த இனத்தவரின் வளர்ப்புப் பாம்பு. அந்தப் பாம்பு பலதடவை கொத்தியது; ஆனால் இந்தப் பிள்ளை ஒருதடவையாவது அழவில்லை. இது நமது வீட்டு நாய்,பூனை செல்லக்கடி நமது பிள்ளைகளுடன் கடிப்பது போல் ,அவர்கள் வீட்டு செல்லப்பிராணி பாம்பு விளையாடுகிறது. இது நமக்குப் பழக்கமற்ற ஒன்று;அத்துடன் "பாம்பெனில் படையும் நடுங்குமென " வளர்க்கப்பட்ட நாம் "உச்" கொட்டுகிறோம். ஆனால் நான் சென்னை வந்தபோது என்னை மிக அதிர்ச்சியில் ஆழ்த்திய விடயம்; தஞ்சை பெரிய கோவில் யானையிடம் ஆசிவாங்க ஒரு 7 வயது பிள்ளையை தாயார், வற்புறுத்தி நிறுத்தியபோது அந்தப் பிள்ளை அலறிய அலறல்; "பக்தி";;தெய்வாம்சம்" என்ற பெரிய யமுக்காளத்தால் மூடப்பட்டது. இது தான் கொடுமை; உச் கொட்டப்பட வேண்டியது மாத்திரமல்ல...;மனரீதியான வைத்திய ஆலோசனையும் கொடுக்கப்படவேண்டிய விடயம். இங்கே ஏழைகள் கேட்க நாதியற்றவர்கள் ஆனால் அவர்களை ; சவுக்கால் அடிக்க ,செருப்பால் அடிக்க பலர் துள்ளிக் குதிக்கிறார்கள். ஆனால் பஸ்சுடன் பள்ளிப் பிள்ளைகளைக் கொளுத்தியோரையும்; பத்திரிகைக் காரியாலயத்தில் கூலிக்கு வேலை செய்தவர்களைக் கொழுத்தியவர்களையும்; கண்டிக்க வக்கின்றி வாய் மூடி மவுனிகளாக ; இருக்கிறோம். நம்மைப் பார்த்து..;நாய் கூடக் வாயிருந்தால் கேலி செய்யும்.
5 comments:
இது மிகவும் தவறு. அந்தக் குழந்தையை பாம்பிடம் கொடுத்த தாய் தந்தையரையும் பாம்பின் பல்லைப் புடுங்கிய பாம்பாட்டியையும் சிறையில் அடைத்துத் தண்டனைக் கொடுக்க வேண்டும். அனைத்தையும் விட இதை இங்கு இட்ட ராமசுப்புவை நிச்சயம் இந்த நீதி மன்றம் தண்டிக்கும் :-)
ஆமாங்க முதல்ல பார்த்தவுடனே அதிர்ச்சில ரொம்ப பயந்துட்டேன்.
i think it mostly the child belonging to the family whose occupation is to catch the snake... look at the way the child catches the snake at the end of the video...
but it is too difficult to digest the video when the snake hits/bites the young baby... :-(
anamattum indha video clip open pannamale escape aanen. inga epdi irukkumnu oru kodu pottuteenga, rombo sandhosham! grrr!
இக்காட்சி ஏற்கனவே தமிழ்மணத்தில் பதிவாகியிருந்தது.அப்போதும் இட்ட பின்னூட்டத்தையே இப்போதும் இடுகிறேன்.
எனக்குக் குழந்தைகளில் பிரியம் அதிகம் எனினும் இக்காட்சி எந்த அதிர்ச்சியையும் தரவில்லை; இதன் பின்ணணியை பார்க்கும் போது இதில் அதிர்ச்சியோ ,அனுதாபப்படவோ எதுவுமே இல்லை.
இளம் கன்று பயமறியாது.
ஓடுற பாம்பைப் பிடிக்கிற வயது.
நிற்க இக்காட்சிக்கு வருகிறேன். இது அந்த இனத்தவரின் வளர்ப்புப் பாம்பு.
அந்தப் பாம்பு பலதடவை கொத்தியது; ஆனால் இந்தப் பிள்ளை ஒருதடவையாவது அழவில்லை.
இது நமது வீட்டு நாய்,பூனை செல்லக்கடி நமது பிள்ளைகளுடன் கடிப்பது போல் ,அவர்கள் வீட்டு செல்லப்பிராணி பாம்பு விளையாடுகிறது.
இது நமக்குப் பழக்கமற்ற ஒன்று;அத்துடன் "பாம்பெனில் படையும் நடுங்குமென " வளர்க்கப்பட்ட நாம் "உச்" கொட்டுகிறோம்.
ஆனால் நான் சென்னை வந்தபோது என்னை மிக அதிர்ச்சியில் ஆழ்த்திய விடயம்; தஞ்சை பெரிய கோவில்
யானையிடம் ஆசிவாங்க ஒரு 7 வயது பிள்ளையை தாயார், வற்புறுத்தி நிறுத்தியபோது அந்தப் பிள்ளை அலறிய அலறல்; "பக்தி";;தெய்வாம்சம்" என்ற பெரிய யமுக்காளத்தால் மூடப்பட்டது.
இது தான் கொடுமை; உச் கொட்டப்பட வேண்டியது மாத்திரமல்ல...;மனரீதியான வைத்திய ஆலோசனையும் கொடுக்கப்படவேண்டிய விடயம்.
இங்கே ஏழைகள் கேட்க நாதியற்றவர்கள் ஆனால் அவர்களை ; சவுக்கால் அடிக்க ,செருப்பால் அடிக்க
பலர் துள்ளிக் குதிக்கிறார்கள்.
ஆனால் பஸ்சுடன் பள்ளிப் பிள்ளைகளைக் கொளுத்தியோரையும்; பத்திரிகைக் காரியாலயத்தில் கூலிக்கு வேலை செய்தவர்களைக் கொழுத்தியவர்களையும்; கண்டிக்க வக்கின்றி வாய் மூடி மவுனிகளாக ; இருக்கிறோம்.
நம்மைப் பார்த்து..;நாய் கூடக் வாயிருந்தால் கேலி செய்யும்.
Post a Comment