Saturday, July 22, 2006

என்னத்த சொல்றது?

இனிய உளவாக இன்னாத கூறல்-
கனி இருப்ப, காய் கவர்ந்தற்று.

அப்படினு அய்யன் வள்ளுவன் அறிந்து சொன்னதுனால, முதல்ல ஒரு இனிமையான விஷயம் சொல்லி பதிவை தொடங்குகிறேன். நம்ம நண்பியும்,சக வலைபதிவாளினியுமான மருதம் இருக்காங்களே அவுங்க இனிமையான ஒரு பாடல்(யமுனை ஆற்றிலே)பாடி நாம எல்லாரும் கேட்கறமாதிரி அவுங்க பதிவில் லிங்க் குடுத்திருக்காங்க,கேட்டுப் பாருங்க.எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அடுத்ததா இந்த மும்பாய் குண்டு வெடிப்பு சம்பவம். முதலில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களின் போது நிலவும் பீதி,மரனபயம்,கூச்சல்,குழப்பம் இதெல்லாம் நான் கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது நேர்ல பார்த்திருக்கேன். 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையும்,பல்வேறு இன, மொழி,மதம் சார்ந்த மக்கள் அதிக அளவில் வாழும் நம் நாட்டில், மதத்தின் பெயரால் சன்டைகள் நடந்துவரும் இந்த நூற்றான்டில் இது போன்ற குண்டு வெடிப்புகள் தவிர்க்க முடியாதவை என்றே எனக்குத் தோன்றுகிறது.இது போன்ற குண்டு வெடிப்புகள் இந்தியாவில் நிறுத்தப் படவேண்டும் என்றால், காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு கானவேண்டும், இருவேரு மதக்குழுக்களிடயே ஒற்றுமை நிலவ வேண்டும்,மசூதியை இடித்த காட்டுமிரான்டிக் கூட்டம் திரும்பவும் மசூதியை கட்டித்தர முன்வரவேண்டும்,மசூதிக்காகப் போராடுகிறவர்கள் ராமருக்குக் கோவில் கட்ட முன்வரவேண்டும்,சிறுபான்மை இனமக்களின் ஒட்டு வங்கியை குறிவைத்து நடத்தும் அரசியல் முற்றிலும் நிறுத்தப் படவேண்டும்.இதெல்லாம் சர்வ நிச்சயமாக நடக்கப்போவதில்லை என்பதனால் இதன் மூலம் பாதிக்கப்பட்ட அதிருப்திக் குழுக்கள் மூலமாக இது போன்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தே தீரும் என்பது என் கருத்து. சில மாதம் முன்னால் Gartner என்ற Consulting firm நடத்திய Conference கு போன போது அங்க வந்த ஒரு கம்பனியோட பெரிய தலை lunch சாப்பிடும் போது சொன்னாரு, If i have the power to implement three things in the world then I can make this world very peaceful.

1. Abolish all religion.
2. Change American foreign policy.
3.No Testosterone.

அப்பறம் இந்த டாவின்சி கோட் படம். நம்ம ஊர்ல என்னடான்னா இந்த படம் கிருஸ்தவர்களின் மத உனர்வுகளை பாதிக்கிறதுனு சொல்லி தடைவிதிக்கறாங்க. கோர்ட்டுகெல்லாம் போய், இப்பதான் படம் ஒருவழியா வெளி வந்திருக்குது. இங்க ஆஸ்திரேலியால கிருஸ்தவர்கள்தான் அதிகம் ஆனா இங்க Devinci Code bag, toys nu எல்லாம் செஞ்சு விக்கறாங்க. (போன வாரம் Shopping போன போது super market ல இந்த படத்த பார்த்தேன். ப்ளாக்ல போடலாம்னு என்னோட Mobile la கிளிக் கிட்டேன்).நாம பாட்டுக்கு இந்தியா வல்லரசாகும்,வேற்றுமையில் ஒற்றுமை,சகிப்புத்தன்மைனு பேசிக்கறோம் ஆனா ஒரு சினிமாவ சகிச்சுக்க முடியலை.என்னத்த சொல்றது?(Note: I have the e-book of Davin Ci Code.let me know if you guys want it.)

இன்னோரு முக்கியமான விஷயம், நம்ம ஊருல Blogspot தடை செஞ்சாங்க. அதுக்கு என்ன காரனம்னு இப்ப சொல்றேன் கேளுங்க. எனக்கும்,என் குருவுக்கும் ஆப்பு வைக்கிறேன்னு சில மக்கள் கெளம்பிருக்கறாங்க ;).என் குருகிட்ட இதை பற்றி கேட்டேன்,அவரும் பெருந்தன்மையோட அறியாப் பெண்கள் தெரியாமல் செய்த தவறை மன்னித்து விடலாம்னு சொன்னாரு.என்ன இருந்தாலும் என் குருவுக்கு ஆப்பு வைக்க நினைத்தவர்களை தண்டிக்காமல் விடக்கூடாதுனு சொல்லி இந்த தடைக்கு ஏற்பாடு செய்தேன்.என் குருதான் தடையயை நீக்க சொல்லி சொன்னார்.என் குருவின் நல்ல மனச புரிஞ்சுக்கங்கப்பா ;).

33 comments:

Shuba said...
This comment has been removed by a blog administrator.
Syam said...

aiya sishya nalla karuthukkal...aanalum atha ellam amukuna maathiri guru puraanam...
paramaartha guru and 5 seedarkar gosti neenga thaano... :-)

//in this accord im having some moral responsibility//

shuba, ambi anna va swift thaana vaangi thara sonneenga ippo ACCORD vaangi tharara...sari sari ethaa irundhaalum red color marandhudaatheenga... :-)

Shuba said...

nice post!

அனுசுயா said...

நல்லா எழுதியிருக்கீங்க எல்லா விசயத்திலும் கொஞ்சம் கொஞ்சம் எழுதி கடைசில குருவ கலாய்ச்சி முடிச்சிட்டீங்க.. :)

Gayathri Chandrashekar said...

Nice post...Ivlo sarchchaigal "Davinci Code" ku uruvaagara naala, adhula yenna dhaan irukkunnu padikka thonudhu..
In between, yaarunga unga guru?

வேதா said...

இந்துக்கள் மசூதியக் கட்றதும், இஸ்லாமியர் கோவிலை கட்றதும் கூட நடந்துடும் ஆனா அதுக்கப்புறம் அரசியல்வாதிகள் பத்தி ஒன்னு சொன்னீங்களே, அது மட்டும் நடக்கவே நடக்காது(டாவின்ஸி கோட் தமிழ்நாட்டுல எதுக்கு தடை பண்ணினாங்க, இதுக்கு தான்)

//அவரும் பெருந்தன்மையோட அறியாப் பெண்கள் தெரியாமல் செய்த தவறை மன்னித்து விடலாம்னு சொன்னார்//
யாரு உங்க குருவா? இப்படி சொல்லி உங்கள ஏமாத்தறாரு. எப்படா மத்தவங்கள போட்டு கொடுக்கலாம்னு அப்படியே அலையறாரு, அதுவும் என்னப் பத்தி நம்ம கீதாக்காவிற்கு மெயில் அனுப்பி விவகாரத்த கொளுத்திப் போட்டுட்டாரு.

Ms.Congeniality said...

//Abolish all religion//
idhellaam nadakaadha kaaryam..

Da Vinci code porutha varaikum, the film shakes the basic ideals of a religion which is wrong according to me
edhaavadhu padathula ramar ku rendu pondaati nu kaatina,paarthu rasipeengala?Probably u might say that people are broad minded and its just a film..adhukaaga film la enna venaalum kaatlaama..it is a media, though only for entertainment, doesn't mean that it can show any rubbish..but inga adha podradha thaduka gudhikarthuku there are political reasons too..naa adha support panla pa..

Bala.G said...

American foreign policy maarinaalum maaralaam...aaana Religion-a azhikradhu romba kashtam..

நாகை சிவா said...

//குண்டு வெடிப்புகள் இந்தியாவில் நிறுத்தப் படவேண்டும் என்றால், காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு கானவேண்டும், இருவேரு மதக்குழுக்களிடயே ஒற்றுமை நிலவ வேண்டும்,மசூதியை இடித்த காட்டுமிரான்டிக் கூட்டம் திரும்பவும் மசூதியை கட்டித்தர முன்வரவேண்டும்,மசூதிக்காகப் போராடுகிறவர்கள் ராமருக்குக் கோவில் கட்ட முன்வரவேண்டும்//
பாக் வெளியுறத் துறை அமைச்சர் பேசியதற்க்கும் நீங்கள் சொல்வதற்க்கும் பெரிய வித்தியாசம் இல்லை. குண்டு வைச்சவனை பிடித்து அவனுக்கு தரும் கடுமையான தண்டனைகள் முழும் அடுத்த தடவை குண்டு வைப்பதற்கு நாலு தடவை யோசிக்கப்படி செய்ய வேண்டும்.

//பாதிக்கப்பட்ட அதிருப்திக் குழுக்கள் மூலமாக இது போன்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தே தீரும் என்பது என் கருத்து. //
இந்த குண்டு வெடிப்பு பாதிக்கப்பட்ட அதிருப்தி குழுக்கள் என்று எப்படி சொல்கின்றீர்கள். வெளிநாட்டு சதி என்று சொல்கின்றார்களே. நம் வீட்டு சண்டையில் அடுத்த வீட்டுக்காரன் வருவது என்னங்க நியாயம்.

மதங்களை ஒழிக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எதற்காக மதம் என்று புரியாமல் மதத்தின் பெயரால் பிரிவினைக்களை உண்டாக்குவர்களை ஒழிக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

நீங்க போட்ட தடையில் உங்க குருவும் தவிச்சு போய் நம்மள அநியாயத்துக்கு படுத்தி எடுத்துட்டார். எப்படியோ தடை நீக்கியதற்கு நன்றி. ;)

Ram said...

Nambala maathiri aalunga anuthaapam thaan solla mmudiyum for aal these non-sense happenings...atha vidunga...

btw, Advanced wishes..!!! Many happy returns.!

ambi said...

About religions,azhantha karuthugal, arputhamaana sinthanai. really good on U gops.
//என் குருவின் நல்ல மனச புரிஞ்சுக்கங்கப்பா //
he hee, naaluku naal Un guru bakthi ellai kadanthu poguthu!

@syam, paramaartha guruvaa? gr..rr.
naanga ellam buthishaaaliis.

@veda, neenga ezhuthinathu thappu illaiyaam, naan mail panni geetha madamukku inform panninathu thappaa? gr..rrr.

btw, shishya, send a test mail to rengaramang@yahoo.co.in.

My days(Gops) said...

innaiku thaan comments box open aagunichi..

nalla eludhi irrukeenga gops..
nalla karuthukal..
enakku padika mattum thaan therium, eludha varaadhu...

namma guru ivalavu nallavara? thala ungalukku 'cut-out' undu...

வேதா said...

@ambi,
// neenga ezhuthinathu thappu illaiyaam, naan mail panni geetha madamukku inform panninathu thappaa? gr..rrr.//
naan ezhuthinathu thappa? appa engala pathi neenga ezhuthinathu ellam romba nalla mattera?gr............rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr.

neenga mail anupi geetha madameku solrathuku munnadi naaney avanga blogla poi sollitu vanthuten, ungaluku en intha narathar velai?;)

@gops,
ugna guruva itha pathi ellam keka mateengala? apdiye amaithi agiteenga?

Usha said...

kadaiseela ennadhan solla vandheenga? illa kutti seidhigal-a??

barath said...

அருமையான பதிவு...
மும்பை குண்டுவெடிப்பைப்பற்றிய உங்கள் கருத்துக்கள் 100% சரியானவை

Gopalan Ramasubbu said...

@Syam://paramaartha guru and 5 seedarkar gosti neenga thaano//

No way.nanga ellam Ramakrishna paramahamser,vivekanandar maathire ;) hee hee.

@Shuba:Danks :)

@Anu://கடைசில குருவ கலாய்ச்சி முடிச்சிட்டீங்க//

Gurva kalaikarathu thaana en velaiye :)

@Gayathri:nan anupicha Davinci Code padichu parunga.it's a good thriller book.

Thiru.Ambi avargal thaan en guru(link intha comment section la iruku)

@Veda://நம்ம கீதாக்காவிற்கு மெயில் அனுப்பி விவகாரத்த கொளுத்திப் போட்டுட்டாரு//

en guru en thaan ipadi ellam panraro?avaru range avaruku therila,chinna pappa kuda ellam small small fights elam potutu irukaru ;)

@Ms.Congeniality://edhaavadhu padathula ramar ku rendu pondaati nu kaatina,paarthu rasipeengala?//

I wouldn't enjoy the movie but what i'm saying is we should get the maturity to treat it as a movie.If u don't like the movie then don't watch.if we change our opinion about god just by watching a movie then there is something wrong with your opinion.

@Bala ://Religion-a azhikradhu romba kashtam//

True.it's not at all possible.

@Nagai Siva://பாக் வெளியுறத் துறை அமைச்சர் பேசியதற்க்கும் நீங்கள் சொல்வதற்க்கும் பெரிய வித்தியாசம் இல்லை//

Forget about Pak foreign minister.he's got his own compulsion and restrictions.

//குண்டு வைச்சவனை பிடித்து அவனுக்கு தரும் கடுமையான தண்டனைகள் முழும் அடுத்த தடவை குண்டு வைப்பதற்கு நாலு தடவை யோசிக்கப்படி செய்ய வேண்டும்.//

From 1947,tell me how many bomb blast and riots accused are caught and brought to justice? .There is no peace without justice.

//இந்த குண்டு வெடிப்பு பாதிக்கப்பட்ட அதிருப்தி குழுக்கள் என்று எப்படி சொல்கின்றீர்கள். வெளிநாட்டு சதி என்று சொல்கின்றார்களே. நம் வீட்டு சண்டையில் அடுத்த வீட்டுக்காரன் வருவது என்னங்க நியாயம்.//

In every bomb blast in India we blame ISI of Pak,In Pak they blame RAW and the blame game continues.Without any help from internal body(ppl affetced by riots,Bomb blast,etc) no foreign country can indulge in these kind of activities.what i'm saying is we should concentrate and avoid birth of these internal body and address their concerns.

//மதம் என்று புரியாமல் மதத்தின் பெயரால் பிரிவினைக்களை உண்டாக்குவர்களை ஒழிக்க வேண்டும் என்பது என் எண்ணம்//

then we have to kill all Hindutva elements,Minority elements who are involved in jihad etc.

@Ram:Ram:Thanks for u r wishes Ram:)

@Ambi://azhantha karuthugal, arputhamaana sinthanai//

ellam pugalum Guruvuke ;) hee hee

@Gops:Try pannunga nengalum ezhuthalam,evlo cut-out veikalamnu yosichu sollunga?

@Veda://ugna guruva itha pathi ellam keka mateengala? apdiye amaithi agiteenga?//

en guru avru range theriyama ipadi panitu irukaru. chinna ponnunga matter la ellam thalyidatenganu solli veikaren don't worry ;)

@usha:YES, kutti kutti seidhigal thaan:)

@bharath :Danks mate :)

ambi said...

//avaru range avaruku therila,chinna pappa kuda ellam small small fights elam potutu irukaru //
he hee, correctu thaan! yosikka vendiya vishayam. enna panrathu, ennum kozhandhai manasaave irukken! :) LOL

ramakrishnar & vivekanandaraa? yappaa! enakku ippave kanna katutheee! :) ROTFL.

வேதா said...

@gops,
yetho athu varaikum naan chinna ponnu thaan othukiteengaley romba santhosham. aana intha vivekanadar ramakrishnar rangeku ungala neengaley solla kudathu remba over soliten. paarunga unga guruvukey kanna katiduchan:) poi thanni thelichu ezhupunga illa innoru bottle velakennai venumanu kelunga:) geetha madam koduthu anupuvaanga:)

ambi said...

@veda, intha chinna ponnu funda neengalum arambichaachaa? siru pilla thanama illa irukku? ;D
//poi thanni thelichu ezhupunga//
pothuva, mayakkam aana ennatha thelichu ezhupuvaanga?nu en thangachi, "unga thozhi" shuba kitta kettu therinjukungaa. ROTFL

வேதா said...

@ambi,
//pothuva, mayakkam aana ennatha thelichu ezhupuvaanga?nu en thangachi, "unga thozhi" shuba kitta kettu therinjukungaa//
அது என்னன்னு எங்களுக்கும் தெரியும், ஆனா வலையுலகில் அது தடை செய்யப்பட்ட சொல். உங்களுக்கே சொல்ல பயமா இருக்கு பாருங்க.;)

Shuba said...

Usha:appdi sollunga!!!!naan batukku naan undu en velai undunnu amaidiyaa irunthaa!enna vambukku iluthukittu!

Ithukku ellam yaar kaaranam teriyumaa vedaa..intha vilayatta arambichade intha blog spot owner than...kolanthaiyayum killivittu onnum teriyaada appavi maadiri velagiduvaar!Pollatha aasaami!

Syam said...

@ambi
//naanga ellam buthishaaaliis//

ithaye thaan andha 6 perum sollitu irundaanga... :-)

@GR, ramakrishnar,vivekanandar ada ada ada...ippave kanna mattum kattala,kai kaal ellaam sethu katna maathri iruku :-)

ambi said...

//வலையுலகில் அது தடை செய்யப்பட்ட சொல். உங்களுக்கே சொல்ல பயமா இருக்கு பாருங்க//
@veda, apdiyaa? athu enna sollungoo? bayamaa? ahhh! yaarukku? (yappa shishya, konjam uthavikku vaapa!)


//naan batukku naan undu en velai undunnu amaidiyaa irunthaa!//
@shuba, ROTFL, enna velai?nu konjam solluma thangachi! antha highlighted word thaan sema comedy.. :) correctaa shishyaa?

@syam, yow! umakku iruku yaa oru naalaikku rivittu!

வேதா said...

@ambi,
(yappa shishya, konjam uthavikku vaapa!)
thill iruntha neruku ner mothunga ethuku set sekareenga? intha narathar vela ellam en kitta vendam soliten:)

மு.கார்த்திகேயன் said...

unmayile, unga point ellam nachchunnu irukku gopalan... oru padaththai sakichchukka mudiyala.. vaai kiliya kaththurom...

enga naama pakistanukku road potta, anga avanunga nammaku kallaraikku road poduraan..pakistanukku road podalainnu yaaravathu poi kenjinoma..

foreign ellaththaiyum easya eduththukiraan..enga thaan ethukeduththalum poraattam, peraninu..ada pongappa..

BTW, ambi mela irukkira guru bakthiyai kandu pullarikuthuppa, gopalan

Viji said...

ambi dhan onga guru'va? ambi ipdi ellam side business paaka aarambichuttara? thaangala... :P

Ram said...

ammm...solla maranthutten....Bharathi Photola 'pottu' illatha photo vaa paathu yeduthurukkengale...Karunanidhi valai la vizhunthuttengale....Earlier DMK govt, released the Bharathi official photo without 'pottu'.

krk said...

i first want people to stop using pirated ebooks and distribute thm without any royality for the author:)) hehehhehe

Gopalan Ramasubbu said...

@Ambi: :)

@Veda:Guruvuku romba thannadakkam jaasthi :)

@Shuba: :)

@Syam: sari,sari,vidunga

@Karthik://enga thaan ethukeduththalum poraattam, peraninu..ada pongappa// romba salichakarenga.I understand :)

@Viji: Nan Ambiyin shisyan,athu enna side business? :)

@Ram: Karunanidhi valaila nana?ayiyaagoo Ram enna ipadi solitenga.never .Bharathi ya vitungappa he's a global man :)

@KRK:Royalty will is being paid in the form of publicity,hehehe

said...

best regards, nice info Paxil induced heartburn adrenaline backpacks luggage bags Lunar youth backpack Wolf creek backpacks wellbutrin and 5htp buy online phentermine shipping jansport backpacks break mercedes amg jansport backpacks Tire chart sizes Eddie bauer backpack diaper bags Ativan muscle spasms non prescription colored contact lens freshlook radiance hiking boots Valtrex drug online Cholesterol ldl hdl glucose Flower girl dress canada Teen body checking in hockey Tenuate stimulant effects Ambien and fetus and toxic affects

said...

Excellent, love it! » »

said...

Enjoyed a lot! »

said...

I have been looking for sites like this for a long time. Thank you! » »