வானவில்..
இன்று மதியம் இங்கே ஒரே பனிக்கட்டி மழை... அலுவல் முடிந்து வீட்டுக்குப் போக ஆபிஸ் வாசல் தான்டி வெளியே வந்து ரோடு க்ராஸ் பண்ணி வானத்தைப் பார்த்தால் இந்த வானவில்..4 டிகிரி குளிர்ல வேலையின் களைப்பையும் மீறி மனதிற்கு மகிழ்ச்சி அழித்தது இந்த வானவில்..என் கைத்தொலைபேசியில் உள்ள
கேமிராவைக் கொண்டு எடுத்த படம்...படம் தெளிவாக இல்லை என்றாலும் இந்தக் காட்சி மனதில் அப்படியே பதிந்துவிட்டது.
இந்த போஸ்ட்ல நான் குறிப்பிட்ட குழந்தைகள் இவங்கதான்.. I mean..இவங்கள மாதிரிதான் :)
7 comments:
Nan vandhuten :D
Neenga back to blogging?? :O
Solave illa... Already i have missed a post too :) March apram adikadi check pani got bored for there was no update ...
Welcome back :)
Photo's elaam super! :)
//கைத்தொலைபேசியில்// :P
Celpesi,kaipesi apdinu konja peru soluraanga :) idhu better than those.
Cheers!
படம் நல்லா இருக்கு... அந்த குழந்தையும் சேர்த்தே! :)
படம் அருமை.
நல்லா இருக்குங்க படங்கள் வானவில் எப்டி எடுத்தாலும் வானவில் அழகுதான்.
@Marutham
Yup..Back to blogging..appice la ore tension these days :P
@யெஸ்.பாலபாரதி,லக்ஷ்மி,அனு
நன்றி :)
Vaanavil awesome :) Bytheway antha kutty paapa morakuthu :P Atha kekkama photo edutheengala? Hehehhe
shishya, nice to know that U came back. he hee, munthina post ellaam ippa thaan padichu pularichu poirukken. :)
Rainbow super. vaanavilnu oru film kooda vanthrukku, adhula thaan abiraami introduction - apdinu upari thagal ellam alli vida vendiyathu thaane! :p
disci: sorry for tanglish comment.
Post a Comment