Child Malnutrition in India - ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள்
நாள் ஒன்றுக்கு பத்து இந்தியரை பலிவாங்கும் Swine Flu விற்கு நம் தினசரி செய்தித்தாள்களும்..தொலைக்காட்சி செய்திகளும் கொடுக்கும் முக்கியத்துவம்..தினமும் 3000க்கும் மேற்பட்ட இந்தியக் குழந்தைகளை பலிவாங்கும் ஊட்டச்சத்து குறைவின்மைக்கு ஏன் கொடுப்பதில்லை என்று யோசித்ததுண்டா?
இந்த Child Malnutrition பிரச்சனையைத் தீர்க்க ஏழு வழிகளை Lawrence Haddad என்பவர் The Hindu வில் எழுதியிருக்கிறார். அதிலிருந்து;
So what should be done? First, fund communities and local governments to undertake social audits of the ICDS services actually delivered. Let the ultimate customers rate the provision and make the results public. This will put pressure on local MPs and local providers.
Second, give the Comptroller and Auditor-General a bigger role in monitoring government action on nutrition. Their work is already cited by many, and they should be empowered to do more.
Third, simplify ICDS. There are too many interventions and too many age groups. It is complex to run, especially given the thousands of different contexts it has to adapt to. At the moment it tries to be all things to all people and runs the risk of satisfying none.
Fourth, find an effective cross-ministry mechanism to deliver food, care and health in combinations that work. Efforts to lift the curse of malnutrition must be unified.
Fifth, historically excluded groups must be involved in the design, outreach and delivery of nutrition programmes, reaching out to women from these groups in particular.
Sixth, introduce simpler but more frequent monitoring of nutrition status so that civil society and the media can hold the government and non-state actors to account for year on year slippage and reward them for progress.
Finally, develop new ways of teaching and doing research on how to improve nutrition. Reducing malnutrition is not just about health, agriculture and economics. It is also about politics, governance and power.
********
ஊட்டச்சத்து குறைவைப் பற்றி எந்த ஒரு விவாதமும் இந்தியாவில் நடைபெறுவதில்லை. எந்த அரசியல்வாதியும் இதைப்பற்றிப் பேசுவதில்லை...இவை ஓட்டுக்களைப் பெற்றுத்தரப்போவதும் இல்லை..பொதுமக்களாகிய நமக்கும் இதைக்குறித்து எந்த விதப்பிரக்ஞையும் இல்லை. டெல்லியில் சில கூட்டத்தைக்கூட்டி விவாதிப்பதுடன் அதிகாரிகளின் கடமையும் முடிந்துவிடுகிறது. நாளைய இந்தியாவை உருவாக்கப்போகும் இளைய தலைமுறையைக் காலனிடம் கொஞ்சம் கொஞ்சமாகத் தூக்கிக்கொடுத்துவிட்டு...வல்லரசு இந்தியாவை உருவாக்குவோம் என்று கனவு காணுவது அறிவீனம்!
இதைப்பற்றி 2007 ல் எழுதிய பதிவு : ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள்(child malnutrition ).
4 comments:
மனதை கலங்கடிக்கும் விசயம்.
பலமுறை விவாதித்தது தான் என்றாலும், வல்லரசு போதையில் போக்ரான், சந்திராயன் என கலர் பட்டம் விட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இதெல்லாம் என்று தான் கண்ணில் படப் போகின்றதோ?
thodarnthu eluthungal makkal thungi kondu irukiragal elupa vendiyathu ungalai ponrorin kadamai.
தமிழகத்தில் நிலைமை பரவாயில்லை. ஆனாலும் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகமே
////நாளைய இந்தியாவை உருவாக்கப்போகும் இளைய தலைமுறையைக் காலனிடம் கொஞ்சம் கொஞ்சமாகத் தூக்கிக்கொடுத்துவிட்டு...வல்லரசு இந்தியாவை உருவாக்குவோம் என்று கனவு காணுவது அறிவீனம்./////
:((
Post a Comment